கோலிவுட்டில் முதல் சூப்பர் ஸ்டார் இவர் தானா?.. இது நம்ப லிஸ்ட்ல இல்லையே
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் தான் ரஜினிகாந்த். தற்போது இவரின் 170 -வது படத்தை இயக்குனர் த செ ஞானவேல் இயக்குகிறார்.
லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் போன்ற முன்னணி பிரபலங்கள் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார்
சமீபகாலமாக சூப்பர் ஸ்டார் பட்டதால் விஜய் - ரஜினிகாந்த் ரசிகர்கள் இடையே சமூக வலைத்தளங்களில் மோதல் ஏற்பட்டது.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் லியோ படத்தின் வெற்றி விழாவில் விஜய், ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் கடந்த 1978 -ம் ஆண்டு வெளியான இளமை ஊஞ்சல் ஆடுகிறது என்ற படத்தின் சமயத்தில் கமல் ஹாசனுக்கு சூப்பர் ஸ்டார் என்ற டைடல் கொடுத்து உள்ளனர்.
இதோ பாருங்க