விடுதலை படக்குழுவினரை மனதார பாராட்டிய ரஜினிகாந்த்- என்ன கூறியுள்ளார் பாருங்க

By Yathrika Apr 08, 2023 10:20 AM GMT
Report

விடுதலை

வெற்றிமாறன் சில முக்கிய நாவல்களை தழுவிய கதைகளை படமாக இயக்கி மக்கள் மனதை வென்று வருகிறார். அப்படி அவரது இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் தான் விடுதலை.

காமெடியனாக வலம் வந்த சூரி முதன்முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். இப்படத்திற்காக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளார் என்பதை படக்குழுவே வீடியோவாக வெளியிட்டிருந்தார்கள்.

இப்போது படம் ரிலீஸ் ஆகி வசூலிலும் செம கலெக்ஷன் பெற்று வருகிறது.

விடுதலை படக்குழுவினரை மனதார பாராட்டிய ரஜினிகாந்த்- என்ன கூறியுள்ளார் பாருங்க | Superstar Appreciates Viduthalai Part 1 Team

ரஜினி வாழ்த்து

இப்போது படத்தை நடிகர் ரஜினியும் அண்மையில் பார்த்துள்ளார். படத்தை பார்த்த அவர் விடுதலை படக்குழுவினரை நேரில் சந்தித்து மனதார பாராட்டியுள்ளார். அதோடு டுவிட்டரிலும் இப்படம் குறித்து டுவிட் செய்துள்ளார்.

இது படக்குழுவினருக்கு பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

இந்த வாரம் குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது இவரா?- ரசிகர்கள் வருத்தம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US