நடிகர் அஜித் சொன்னதாக அவரின் மேலாளர் பதிவிட்ட Whatsapp புகைப்படம் ! என்ன தெரியுமா?
துணிவு
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித், அவர் நடிப்பில் இயக்குநர் வினோத் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் துணிவு.
ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் துணிவு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

துணிவு திரைப்படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங் பணியும் சமீபத்தில் தான் முடிந்தது, மேலும் ரசிகர்கள் தற்போது அப்படத்தின் அடுத்த அப்டேட்டை தான் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, அவரின் டிவிட்டர் பக்கத்தில் நடிகர் அஜித் சொன்னதாக Whatsapp புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
— Suresh Chandra (@SureshChandraa) November 17, 2022
பிக்பாஸ் 6வது சீசனில் கண்டிப்பாக அவர் தான் ஜெயிப்பார்- மகேஷ்வரி ஓபன் டாக்