இன்று வெளியாகும் சூர்யாவின் லேட்டஸ்ட் பட அப்டேட் ! வெளியான அதிகாரபூர்வமான போஸ்டர்..
சூர்யா 41
தமிழ் சினிமாவின் டாப் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வருவதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் சூர்யாவின் சமீபத்திய திரைப்படங்களான சூரரை போற்று, ஜெய் பீம், விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்கள் அவரை இந்தியளவில் பிரபலமாகி இருக்கிறது. குறிப்பாக விக்ரம் படத்தில் அவரின் ரொலக்ஸ் கதாபாத்திரம் செம ட்ரெண்டானது.
இந்நிலையில் சூர்யா அடுத்தடுத்த லைன் அப்-ல் மிக பெரிய இயக்குநர்கள் உள்ளார்கள், அதன்படி சூர்யா - பாலா கூட்டணியில் அவரின் 41-வது திரைப்படம் உருவாகி வருகிறது.
இதற்கிடையே தற்போது அப்படத்தின அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆம் இன்று இயக்குநர் பாலாவின் பிறந்தநாள் என்பதால் மாலை 6 மணிக்கு அப்படத்தின் அப்டேட் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
இதோ அந்த போஸ்டரை நீங்களே பாருங்கள்..
ரூ. 100 கோடிக்கு மேலான மதிப்பில் புதிய வீடு வாங்கி ரன்வீர்-தீபிகா ஜோடி- பதிவுக்கே இவ்வளவா?

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
