சூர்யா 41 படத்தின் ஷூட்டிங் செட் ! இணையத்தில் கசிந்த புகைப்படம்..
வாடிவாசல்
தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம், அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்றது.
ET படத்தை தொடர்ந்து சூர்யா எந்த இயக்குனரின் படத்தில் நடிப்பார் என்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் வரவில்லை.
ஆனால் சமீபத்தில் வெற்றிமாறனின் வாடிவாசல் பட டெஸ்ட் ஷூட்டில் சூர்யா கலந்து கொண்டார், அப்போது எடுக்கப்பட்ட போட்டோஸ் இணையத்தில் செம வைரலானது.

சூர்யா 41 பட செட்
மேலும் வாடிவாசல் திரைப்படம் தொடங்க இன்னும் நாட்கள் ஆகும் என்பதால், பாலாவின் படத்தை முடித்த பின் தான் சூர்யா அதில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி பாலா - சூர்யா கூட்டணியில் உருவாகும் அவரின் 41வது படத்தின் செட் குறித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

மாஸ்ஸாக தொடங்கிய பீஸ்ட் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் ! வெளியான அன்ஸீன் போட்டோ..