கமல், விஜய் பாணியை பின்பற்றும் சூர்யா.. காத்திருந்த ரசிகர்களுக்கு செம விருந்து
லியோ - விக்ரம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது விஜய் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ப்ரோமோவுடன் வெளிவந்தது. விக்ரம் படத்திற்கு கமலை வைத்து எப்படி ப்ரோமோ ஒன்றை லோகேஷ் எடுத்தாரா அதே போல் தான் லியோ படத்திற்கு செம மாசான ப்ரோமோவை வெளியிட்டனர்.
சூர்யா 42
இந்நிலையில் இதே பாணியை தற்போது சூர்யா 42 படத்திற்கு பயன்படுத்த முடிவெடுத்துள்ளார்களாம்.
சூர்யா 42 படத்தின் தலைப்பை ப்ரோமோ வீடியோவுடன் வெளியிட்ட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோ வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என தெரியவந்துள்ளது. காத்திருந்த ரசிகர்களுக்கு கண்டிப்பாக செம விருந்து காத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருமண கோலத்தில் அச்சு அசல் நடிகை நயன்தாரா போலவே இருக்கும் பெண்! அசரவைத்த புகைப்படம்
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri