சூர்யா 42 படத்தின் கதை இதுதானா! மார்வல் படத்தின் காப்பியா

Report

சூர்யா 42

சிறுத்தை சிவா இயக்கத்தில் முதல் முறையாக சூர்யா நடித்து வரும் திரைப்படம் சூர்யா 42.

K.E. ஞானவேல் ராஜா தயாரித்து வரும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி, மிருனாள் தாகூர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்க்கு இசையமைக்கிறார்.

சூர்யா 42 படத்தின் கதை இதுதானா! மார்வல் படத்தின் காப்பியா | Suriya 42 Story Copied From Marvel Movie

இப்படத்தின் தலைப்பு வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும், டீசர் மே மாதம் வெளியாகிறது என்றும் தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்நிலையில் சூர்யா 42 கதை குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கதை காப்பியா

அதன்படி, '16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வரும் நபர் ஒருவர் சாக வரத்தை கொண்டு பல விதமான அடையாளங்களில் ஒவ்வொரு காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறார்.

சூர்யா 42 படத்தின் கதை இதுதானா! மார்வல் படத்தின் காப்பியா | Suriya 42 Story Copied From Marvel Movie

16ஆம் நூற்றாண்டில் இருந்த வில்லன் மீண்டும் 2023ஆம் ஆண்டில் என்ட்ரி கொடுக்க ஹீரோவிற்கும், வில்லனுக்கும் இறுதியில் பயங்கரமான போரில் நடக்கும் சண்டை தான் சூர்யா 42 படத்தின் கதை என தகவல் வெளியாகியுள்ளது. 

சூர்யா 42 படத்தின் கதை இதுதானா! மார்வல் படத்தின் காப்பியா | Suriya 42 Story Copied From Marvel Movie

இந்த கதை கடந்த ஆண்டு மார்வல் படங்களில் ஒன்றாக வெளிவந்த Shang-Chi and the Legend of the Ten Rings படத்தின் காப்பி என கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜா ராணி சீரியல் நடிகர் சித்து இத்தனை திரைப்படங்களில் நடித்துள்ளாரா.. புகைப்படத்துடன் இதோ

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US