ஜோதிகாவுடன் எனக்கு அந்த விஷயம் கனவாகவே உள்ளது... ஓபனாக கூறிய சூர்யா
சூர்யா
தமிழ் சினிமாவின் டாப் நாயகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா.
இப்போது இவரது நடிப்பில் கங்குவா என்ற பிரம்மாண்ட படம் தயாராகி இருக்கிறது. பல கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் வரும் நவம்பர் 14ம் தேதி படு மாஸாக வெளியாக இருக்கிறது.
ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் இப்படம் 10,000 திரைகளில் திரையிடப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் நிறைய ஸ்பெஷல் விஷயங்கள் குறித்து தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது.

பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட காதலி, 5 முறை தற்கொலை முயற்சி... தனது சோக கதையை சொன்ன பிக்பாஸ் பிரபலம்
சூர்யா பேச்சு
தற்போது பட புரொமோஷன் நிகழ்ச்சியில் பிஸியாக இருக்கும் சூர்யா, ஒரு பேட்டியில் ஜோதிகாவுடன் படம் நடிப்பது குறித்து பேசியுள்ளார். அதில் அவர், ஜோதிகாவுடன் நான் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது கனவாகவே இருக்கிறது.

அது விரைவில் நடக்கும் என நம்புகிறேன். என்னையும், ஜோதிகாவையும் வைத்து படம் இயக்க வேண்டும் என்று எந்த இயக்குனரையும் நாங்கள் கேட்க விரும்பவில்லை, மாறாக அது தானாகவே நடக்க வேண்டும் என கூறியுள்ளார்.
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri