பள்ளி பருவத்தில் இருக்கும் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியை பார்த்துள்ளீர்களா - இதோ பாருங்க
ஒரே குடும்பத்தில் பிறந்து தற்போது தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் கார்த்தி.
இவர்கள் இருவரும் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒவ்வொரு படமும் மக்கள் மனதில் தனி இடத்தை பிடிக்கிறது. சூர்யா நடிப்பில் தற்போது சூர்யா 42 திரைப்படம் மாபெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது.
அதே போல் கார்த்திக் நடிப்பில் ஜப்பான் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த இரு திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

பள்ளி போட்டோ
இந்நிலையில், அண்ணன் சூர்யா மற்றும் தம்பி கார்த்தி இருவரும் இணைந்து பள்ளி சீருடையில் சிறு வயதில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த அன்ஸீன் புகைப்படம் தற்போது படுவைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

உடலுக்காக அதிகம் செலவு செய்யும் டாப்ஸி.. ஒரு மாதத்திற்கு இத்தனை லட்சமா?
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri