கங்குவா படத்தில் இருக்கும் குறை.. படத்தை பார்த்துவிட்டு சூர்யா சொன்ன விஷயம்!!

By Dhiviyarajan Mar 02, 2024 10:50 AM GMT
Report

கங்குவா

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் பிரமாண்ட பொருட் செலவில் உருவாகி வருகிறது.

கோலிவுட் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பாட்னி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் முக்கிய ரோலில் யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கங்குவா படத்தில் இருக்கும் குறை.. படத்தை பார்த்துவிட்டு சூர்யா சொன்ன விஷயம்!! | Suriya Dislike Kanguva Movie

விமர்சனம்

தற்போது கங்குவா படத்தை எடுத்தவரை சூர்யாவுக்கு போட்டு காட்டியிருக்கின்றனர். படத்தை பார்த்த சூர்யா சிறுத்தை சிவா கூப்பிட்டு பாராட்டி இருக்கிறாராம்.

மேலும் அவர் படத்தில் VFX காட்சிகள் குறையாக இருக்கிறது அதை சரி செய்யும் படி அறிவுரை கூறியிருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதனால் கங்குவா படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பொருத்து இருந்து பார்போம் எப்போ வருதுன்னு..      

கங்குவா படத்தில் இருக்கும் குறை.. படத்தை பார்த்துவிட்டு சூர்யா சொன்ன விஷயம்!! | Suriya Dislike Kanguva Movie

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US