எதற்கும் துணிந்தவன் படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் செய்த விஷயம்.. எந்த ஒரு நடிகரின் ரசிகரும் செய்தா ஒன்று
பாண்டிராஜ் இயக்கத்தில் முதல் முறையாக சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன்.
எதற்கும் துணிந்தவன்
கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து, பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இன்று திரையரங்கில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை முதல் காட்சியை காண திரையரங்கிற்கு வெளியே காத்திருந்த சூர்யாவின் ரசிகர்கள் பலரும், அனைவரையும் ஆச்சிரியப்பட வைக்கும் விதத்தில் செயல் ஒன்றை செய்திருந்தனர்.
ரசிகர்கள் கோரிக்கை
அது என்னவென்றால், படத்தை பார்க்க வெளியே காத்திருந்த சூர்யாவின் உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்தும்படி கோரிக்கை வைக்கும் வாக்கியங்களுடன் நின்று கொண்டிருந்தனர்.
மக்களுக்காக குரல் கொடுக்கும் நடிகர் சூர்யாவை போல், அவரது ரசிகரும் மக்களுக்காக இப்படியொரு விஷயத்தை செய்துள்ளது, பாராட்டுக்குரியது.
எதற்கும் துணிந்தவன் திரைவிமர்சனம்