விக்ரம் படத்திலிருந்து வெளியான சூர்யாவின் வெறித்தனமான லுக் ! எதிர்பார்க்காத அப்டேட்..
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் விக்ரம்.
இப்படம் வெளியாக இன்னும் இரண்டே நாட்கள் உள்ள நிலையில் படத்தின் முன்பதிவு தமிழகமெங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் பல்வேறு ஆச்சர்யம் அளிக்கும் விஷயங்கள் உள்ளது என லோகேஷ் சொல்லி வருகிறார். அதன்படி விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட நடிகர்களுடன் நடிகர் சூர்யாவும் நடித்துள்ளார் என்பது கூடுதல் சந்தோஷம்.
இதனிடையே தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் சூர்யாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். ஆம், வெறித்தனமான லுக்கில் சூர்யாவின் பாதி முகத்துடன் அந்த போஸ்டர் வெளியாகியுள்ளது. இதோ அந்த போஸ்டர்.

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri
