தேசிய விருது வாங்கிய சூர்யா! பூரிப்புடன் ஜோதிகா செய்த விஷயம்.. வைரல் வீடியோ
சூர்யா
நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்திற்காக அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது.
விருது வாங்குவதற்காக மும்பைக்கு சூர்யா மற்றும் ஜோதிகா இருவருமே சென்று இருக்கிறார்கள். சூர்யா வேட்டி சட்டையில் ட்ரடிஷ்னல் ஆக தான் அந்த விழாவுக்கு சென்று இருக்கிறார்.

ஜோதிகா செய்த விஷயம்
சூர்யா மேடை ஏறி குடியரசு தலைவர் கையால் தேசிய விருது வாங்குவதை ஜோதிகா கீழே அமர்ந்து போனில் போட்டோ எடுத்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
அதே போல சிறந்த திரைப்படத்திற்காக விருது சூரரைப் போற்றுக்காக 2டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது, அதை ஜோதிகா மேடையில் பெற்றுக்கொண்டார். அதை சூர்யா கீழே இருந்து போனில் போட்டோ எடுத்து இருக்கிறார்.
நீங்களே பாருங்க
Finally ?? @Suriya_offl Congrats Thalaivaa !!!! #NationalAwards #SooraraiPottru pic.twitter.com/7OSW9CwDLD
— Suriya Fans Rage (@SuriyaFansRages) September 30, 2022
பிக் பாஸ் 6ல் எதிர்பார்க்காத மாற்றம்.. கமல்ஹாசனே அறிவிப்பு! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri