பிக் பாஸ் 6ல் எதிர்பார்க்காத மாற்றம்.. கமல்ஹாசனே அறிவிப்பு! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
பிக் பாஸ் 6
பிக் பாஸ் 6ம் சீசன் வரும் அக்டோபர் 9ம் தேதி தொடங்க இருக்கிறது. அதில் போட்டியாளார்களாக பல சர்ச்சை பிரபலங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற சீசனில் பெரிய ரேட்டிங் கிடைக்கவில்லை என்பதால் இந்த முறை பல பிரபலங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கூட கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.
அக்டோபர் 9, ஞாயிறு மாலை 6 மணிக்கு தொடக்க விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

நேரடி ஒளிபரப்பு
விஜய் டிவி யில் தினமும் இரவு ஒரு மணி ஷோ ஒளிபரப்புவது மட்டுமின்றி ஹாட்ஸ்டாரில் நேரடியாக 24 மணி நேரமும் இந்த ஷோ ஒளிபரப்பாக இருக்கிறது என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதை கமல்ஹாசன் புது ப்ரோமோவில் அறிவித்து இருக்கிறார். இதோ
24 மணி நேரமும் #BiggBossTamil6 'ஐ நிக்காம பாக்கலாம் உங்க #Disneyplushotstar 'இல் #BiggBossTamil6 -அக்டோபர் 9 முதல் ஞாயிறு மாலை 6 மணிக்கு.. @ikamalhaasan pic.twitter.com/qbaC18KUUT
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) September 30, 2022
Barathi Kannamma விஷம் குடித்த வெண்பா.. எல்லாம் நம்புற மாதிரியா இருக்கு
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan