வணங்கான் படத்தால் சூர்யாவுக்கு இத்தனை கோடி நஷ்டமா? மிகப்பெரிய தொகை
வணங்கான் படம் ட்ராப் ஆனதால் சூர்யாவுக்கு மிகப்பெரிய தொகை நஷ்டம் ஆகி இருக்கிறது.
வணங்கான்
சூர்யா மற்றும் பாலா ஆகியோர் பல வருடங்களுக்கு பிறகு கூட்டணி சேர்ந்த படம் தான் வணங்கான். இந்த படம் அறிவிக்கப்பட்டு முதல் schedule ஷூட்டிங் நடந்து முடிந்த நிலையில் பாலா மற்றும் சூர்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.
சூர்யாவும் தனது அடுத்த படத்தில் நடிக்க சென்றுவிட்டார். இந்நிலையில் 'சூர்யாவுக்கு இந்த கதை அந்த படத்தில் இருந்து விலகுகிறார் என பாலா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இத்தனை கோடி நஷ்டமா
வணங்கான் படத்தை சூர்யா தான் தயாரித்து நடித்து இருந்தார். இதுவரை அந்த படத்திற்காக சூர்யா 10 கோடி ருபாய் வரை செலவு செய்திருக்கிறாராம்.
படம் ட்ராப் ஆனதால் தற்போது மொத்த பணமும் அவருக்கு நஷ்டமா ஏற்பட்டு இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

வேறு சேனலுக்கு செல்லும் ரோஜா சீரியல் ஹீரோ சிபு சூர்யன்? உண்மை இதுதான்