காக்க காக்க படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது சூர்யா இல்லையாம்.. இந்த மூன்று முன்னணி நடிகர்கள் தானாம்
காக்க காக்க
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கவுதம் மேனன். இவருடைய இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு.
கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று காக்க காக்க. இப்படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்திருந்தார்கள்.
[8F1PF ]
சூர்யா காவல் துறை அதிரடியாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது சூர்யா இல்லையாம்.
முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர்கள்
இந்த கதையை முதன் முதலில் அஜித்துக்கு தான் கூறினாராம் கவுதம் மேனன். அவர் நோ சொன்ன பிறகு விக்ரமிடம் கூறியுள்ளார். அவரும் இந்த கதையை நிராகரித்துள்ளார்.
பின் தளபதி விஜய்யிடமும் காக்க காக்க படத்தின் கதையை, அவரும் நோ என்று கூறியுள்ளார். இதற்க்கு பிறகு தான் சூர்யாவிடம் இப்படத்தின் கதையை சொல்லி ஓகே செய்துள்ளாராம் கவுதம் மேனன்.