விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்து சூர்யா இல்லை.. வேறு யார் தெரியுமா
விக்ரம் படம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த படம் விக்ரம். உலகநாயகன் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தார்.

எதிர்பார்க்காத வெற்றியை கொடுத்த இப்படம் வசூலில் ரூ. 400 கோடியை கடந்து வசூல் செய்தது. சூர்யா ஏற்று நடித்த ரோலெக்ஸ் கதாபாத்திரம் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று என கூறலாம்.
ரோலெக்ஸ் ரோலில் இவரா
அப்படிப்பட்ட ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் முதன் முதலில் தேர்வானவர் சூர்யா கிடையாதாம். சீயான் விக்ரம் தான் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு இருந்தாராம்.

ஆனால், கதாபாத்திரத்தின் நீளம் குறைவாக இருக்கிறது என்று விக்ரம் கூறிவிட்டாராம். அதன்பின் தான் சூர்யாவை அணுகியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
துணிவு-வை முந்தும் வாரிசு.. தமிழகத்தில் தற்போதைய நிலைமை இதுதான்