துணிவு-வை முந்தும் வாரிசு.. தமிழகத்தில் தற்போதைய நிலைமை இதுதான்
வாரிசு - துணிவு
துணிவு மற்றும் வாரிசு இரு திரைப்படங்களும் வெளிவந்த நல்லபடியாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் முதல் நாளில் இருந்து தமிழகத்தில் வாரிசு படத்தை விட துணிவு படம் அதிக வசூல் செய்து வருகிறது.

ஆனால் தற்போது சற்று நிலைமை மாறியுள்ளது. ஆம், துணிவு படத்தின் வசூலை வாரிசு படம் நெருங்கி வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய நிலைமை இதுதான்
கடந்த 7 நாட்களில் துணிவு படத்தை விட வசூலில் பின்தங்கி இருந்த வாரிசு படம், 8 நாட்கள் முடிவில் துணிவு படத்தின் வசூலை நெருங்கிவிட்டது.
ஆகையால் தற்போது துணிவு மற்றும் வாரிசு இரு திரைப்படங்களில் தமிழகத்தில் இதுவரை ரூ. 95 கோடி வரை சமமாக வசூல் செய்துள்ளது.

8 நாட்கள் முடிவில் தமிழக பாக்ஸ் ஆபிஸில் இந்த இரு திரைப்படங்களின் நிலையும் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
வாரிசு உண்மையில் 200 கோடி வசூல் செய்ததா? இல்லை பொய் கணக்கா
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri