சூர்யா படத்தில் இணையும் அவதார் பட குழு.. எகிறும் எதிர்பார்ப்பு
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து மக்களை கவர்ந்தவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம் திரைப்படத்தை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டினர். மேலும் அவர் சூரரைப் போற்று படத்திற்காக தேசிய விருதும் வாங்கினார்.
தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தீவரமாக நடந்து வருகிறது. இதையடுத்து சூர்யா, இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.
அவதார் பட குழு
வெற்றிமாறன் ஏற்கனவே இப்படத்தின் ஆரம்ப கட்ட பணியை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவதார், காட்ஸில்லா போன்ற படங்களில் பணியாற்றிய VFX நிறுவனமே இப்படத்திற்கும் பணியாற்ற உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதனால் வாடிவாசல் படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் ப்ரோமோ! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)
வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்? News Lankasri
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)