சூர்யா, ஜோதிகாவின் மகள் மற்றும் மகனின் சூப்பர் வீடியோ- செம லுக்கில் உள்ளார்களே
சூர்யா-ஜோதிகா தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு கியூட் ஜோடி. இவர்கள் திருமணத்தின் போது எவ்வளவு சந்தோஷமாக இருந்தார்களோ அதே சந்தோஷத்தில் ரசிகர்களும் இருந்தார்கள்.
அந்த அளவிற்கு இவர்களது ஜோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
வைரல் வீடியோ
அண்மையில் சூர்யா-ஜோதிகா இருவரும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது, ரசிகர்களிடமும் வைரலாகி இருந்தது.
தற்போது வேறொரு திருமண நிகழ்ச்சியில் சூர்யா-ஜோதிகா மற்றும் அவர்களது மகள், மகளும் வந்துள்ளார்கள். அந்த திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாக இன்ஸ்டாவில் வைரலாகிறது.
அதோடு ரசிகர்கள் அவர்களது பிள்ளைகளா நன்றாக வளர்ந்துவிட்டார்களே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பல இடங்களில் ஆல்டைம் ரெக்கார்ட் செய்த விக்ரம் படத்தின் இதுவரையிலான முழு வசூல் எவ்வளவு தெரியுமா?