தந்தையின் மறைவால் மனமுடைந்துப்போன அஜித்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சூர்யா, கார்த்தி.. வீடியோவுடன் இதோ
அஜித்தின் தந்தை மரணம்
நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் அவர்கள் கடந்த 24ஆம் தேதி உடல்நல குறைவால் மரணமடைந்தார்.
இவருடைய உடலுக்கு நேரில் சென்று பல திரையுலக நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் விஜய் கூட அஜித் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார்.
நேரில் செல்ல முடியாத சிலர் சமூக வலைத்தளங்கள் மூலமாக தங்களுடைய இரங்கலை தெரிவித்துக்கொண்டனர்.
சூர்யா, கார்த்தி
இந்நிலையில், நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இன்று நடிகர் அஜித் வீட்டிற்கு சென்று தங்களுடைய இரங்கலை தெரிவித்துள்ளனர்.
அஜித் வீட்டின் வாசலில் சூர்யா, கார்த்தி கார் வரும் பொழுது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
.@Karthi_Offl and @Suriya_offl visited #AjithKumar’s residence today and offered their condolences on the recent demise of AK’s dad #PSMani. pic.twitter.com/MqIWs8gzoB
— Rajasekar (@sekartweets) March 27, 2023
வீட்டில் மனைவியுடன் தோசை சுட்டு சாப்பிடும் விஜய்.. வெளிவந்த வீடியோ இதோ