சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்துள்ள நடிகர் சூர்யா.. வெளிவந்த புகைப்படத்தை பாருங்க

By Kathick Feb 16, 2023 07:40 AM GMT
Report

சூர்யா

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் அடுத்ததாக சூர்யா 42 திரைப்படம் உருவாகி வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கிவரும் இப்படம் வரலாறு கதைக்களத்தை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது.

சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்துள்ள நடிகர் சூர்யா.. வெளிவந்த புகைப்படத்தை பாருங்க | Suriya Meets Sachin Tendulkar

இப்படத்திற்கு பின் சூர்யா வாடிவாசல் படத்தில் நடிப்பாரா என்று ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

சச்சினை சந்தித்த சூர்யா

இந்நிலையில் நடிகர் சூர்யா பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை நேரில் சென்று சந்தித்துள்ளார்.

இவர்களின் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்துள்ள நடிகர் சூர்யா.. வெளிவந்த புகைப்படத்தை பாருங்க | Suriya Meets Sachin Tendulkar

வெப் சீரிஸில் நடிக்க விஜய் சேதுபதி வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US