தனது திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வாய்ப்பை தவறவிட்ட சூர்யா.. ரசிகர்கள் கவலை

By Kathick Mar 19, 2024 10:10 AM GMT
Report

சூர்யா

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருக்கும் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் இன்று மாலை வெளிவரவுள்ள நிலையில், ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இதை தொடர்ந்து வாடிவாசல், புறநானூறு ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் அடுத்ததாக புறநானூறு திரைப்படத்தில் தான் சூர்யா நடிக்கவுள்ளார். ஆனால், தயாரிப்பு பணிகள் காரணமாக படப்பிடிப்பு தாமதமாகிறது.

தனது திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வாய்ப்பை தவறவிட்ட சூர்யா.. ரசிகர்கள் கவலை | Suriya Missed Goatlife Movie Chance

இரட்டை குழந்தைகள் பிறந்த பிறகு சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டோம்- பிரபலங்கள் பிரஜன், சாண்ட்ரோ எமோஷ்னல்

இரட்டை குழந்தைகள் பிறந்த பிறகு சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டோம்- பிரபலங்கள் பிரஜன், சாண்ட்ரோ எமோஷ்னல்

மலையாளத்தில் இருந்து சமீபத்தில் வெளிவந்த மஞ்சும்மல் பாய்ஸ், ப்ரேமலு, பிரமயுகம் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

வாய்ப்பை தவறவிட்ட சூர்யா

இதை தொடர்ந்து பிரபல இயக்குனர் பிளஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஆடுஜீவிதம். உண்மை கதையை மையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் வருகிற மார்ச் 28ஆம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது. இப்படத்தை எதிர்பார்த்து தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்.

தனது திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வாய்ப்பை தவறவிட்ட சூர்யா.. ரசிகர்கள் கவலை | Suriya Missed Goatlife Movie Chance

இந்த நிலையில், இப்படத்தின் கதையை இயக்குனர் பிளஸ்ஸி முதன் முதலில் நடிகர் சூர்யாவிற்கு தான் சொன்னாராம். ஆனால், சில காரணங்களால் இப்படத்தில் சூர்யாவால் நடிக்க முடியாமல் போய்விட்டது என நமது சினிஉலகம் Youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

Director Blessy Exclusive Interview : 



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US