கங்குவா படம் எப்படி இருக்கு?.. படத்தை பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த ரியாக்ஷன்!!

By Dhiviyarajan Feb 19, 2024 07:11 AM GMT
Report

கங்குவா 

தற்போது சூர்யா கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வரும் அந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

ரூபாய் 300 - 400 கோடி பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் கதை தற்போதைய காலகட்டம் மட்டுமின்றி வரலாற்று பகுதிகளும் இருக்கும் என்று படக்குழு தரப்பில் இருந்து கூறப்பட்டது.

ஜெயம் ரவியின் சைரன் படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

ஜெயம் ரவியின் சைரன் படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

கங்குவா படம் எப்படி இருக்கு?.. படத்தை பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த ரியாக்ஷன்!! | Suriya Reaction After Watching Kanguva Movie

சூர்யா ரியாக்ஷன்!! 

தற்போது கங்குவா படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறதாம். விரைவில் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிப்பார்கள் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கங்குவா திரைப்படத்தின் முழு அவுட்டையும் பார்த்துள்ள நடிகர் சூர்யா மிகுந்த திருப்தி அடைந்து இருக்கிறார் என்று படக்குழு சார்பில் தெரிவித்துள்ளனர்.  

கங்குவா படம் எப்படி இருக்கு?.. படத்தை பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த ரியாக்ஷன்!! | Suriya Reaction After Watching Kanguva Movie

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US