விக்ரம் படத்தின் 5 நிமிட மாஸ் காட்சிகாக நடிகர் சூர்யா வாங்கிய சம்பளம் ! ROLEX-ன் மாஸ்..
சூர்யாவின் மாஸ்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிப்பில் பெரிய எதிர்ப்பார்ப்பிற்கு இடைய வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம்.
நேற்று உலகெங்கிலும் பிரம்மாண்டமாக வெளியான விக்ரம் படத்தை ரசிகர்கள் திரையரங்களில் கொண்டாடி வருகின்றனர்.
தமிழகம் மட்டுமின்றி விக்ரம் திரைப்படம் கேரளா, ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் விக்ரம் படம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை வைத்து பார்க்கையில் விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக அமையும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் விக்ரம் படத்தில் தற்போது அதிகம் பேசப்படுவதே சூர்யாவின் ROLEX கதாபாத்திரம், படத்தின் இறுதி நிமிடங்களில் வந்து ஒட்டுமொத்த படத்தை தூக்கி நிறுத்திவிட்டார் சூர்யா.
அப்படியான மாஸ் காட்சியில் அசத்தியிருந்த சூர்யா அந்த காட்சியில் நடிப்பதற்காக சம்பளமே பெறவில்லையாம்.

கேரளாவில் மட்டும் கமல்ஹாசனின் விக்ரம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan