கேரளாவில் மட்டும் கமல்ஹாசனின் விக்ரம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?
நடிகர் கமல்ஹாசன் அவர் நிறைய படங்கள் அடுத்தடுத்து நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் தான் ரசிகர்களின் ஆசை. ஆனால் அவரோ இடையில் அரசியல், சின்னத்திரை என பிஸியாக இருந்தார்.
பிக்பாஸ் நடந்துகொண்டிருக்கும் போதே இந்தியன் 2 படம் தயாராக இருப்பதாக அறிவித்தார், ஆனால் படம் இடையில் சில பிரச்சனையால் நின்றுவிட்டது.
தற்போது இந்தியன் 2 படத்தை பார்த்துக்கொண்டு இருக்காமல் விக்ரம் என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டார்.
நேற்று படு மாஸாக படம் வெளியாகிவிட்டது, ரசிகர்களும் கோலாகலமாக படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
தமிழகத்தில் படம் ரூ. 20 முதல் ரூ. 25 கோடி வசூலித்துள்ளதாகவும், சென்னையில் மட்டும் ரூ. 1.71 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
இப்போது என்ன தகவல் என்றால் கேரளாவில் மட்டும் படம் ரூ. 5 கோடி வரை முதல் நாளில் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் நடிகை நமீதா எடுத்த போட்டோ ஷுட்- சிவப்பு நிற உடையில் செம வைரல்

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
