ப்ளாக் பஸ்டர் ஹிட்டான காக்க காக்க படத்திற்காக நடிகர் சூர்யா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் தலைப்பு இந்த மாதம் வெளிவரவிருக்கிறது. மேலும் டீசர் அடுத்த மாதம் வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

சூர்யாவின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று காக்க காக்க.
சமபளம் விவரம்
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து ஜோதிகா நடித்திருந்தார். எதிர்பார்த்ததை விட இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

இந்நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகர் சூர்யா ரூ. 5 லட்சம் மட்டும் தான் சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
வாரிசு படம் லாபமா, நஷ்டமா.. உண்மையை உடைத்த முக்கிய பிரபலம்