சிறுத்தை சிவா - சூர்யா இணையும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.. என்னவென்று தெரியுமா
சிறுத்தை சிவா
சிறுத்தை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. இதன்பின் அஜித்துடன் கைகோர்த்து வீரம் எனும் மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்தார்.

இதை தொடர்ந்து வேதாளம், விஸ்வாசம் என அஜித்துடன் வெற்றி படங்களை கொடுள்ளார் இயக்குனர் சிவா. அஜித்துடனான கூட்டணியை தொடர்ந்து ரஜினிகாந்துடன் கைகோர்த்து அண்ணாத்த திரைப்படத்தை இயக்கினார்.
சிவா - சூர்யா படம்
இப்படம் ரசிகர்களை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில், அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிதாக உருவாகவுள்ள திரைப்படம் சூர்யா நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் பூஜையுடன் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan