கங்குவா படத்திற்காக சூர்யா செய்யும் ஒர்க்அவுட்- தாறுமாறான புகைப்படம்

By Yathrika May 11, 2023 01:30 PM GMT
Report

கங்குவா திரைப்படம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் தயாராகுகிறது. 3டி விஷுவல் ட்ரீட், 10 மொழிகளில் தயாராகிறது என படம் குறித்து நிறைய சுவாரஸ்ய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இப்படத்தின் தென்னிந்திய டிஜிட்டல் ரைட்ஸ் மட்டும் அமேசான் பிரைம் வீடியோவுக்கு 80 கோடிக்கு விற்கப்பட்டுள்ள நிலையில், டீசர் வரும் ஜூலையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படம் ரூ.1000 கோடி வசூல் குவிக்கும் முதல் தமிழ்படமாக இருக்கலாம் என்ற சினிமா விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

கங்குவா படத்திற்காக சூர்யா செய்யும் ஒர்க்அவுட்- தாறுமாறான புகைப்படம் | Suriya Transformation For Kanguva Movie

சூர்யாவின் போட்டோ

கடந்த சில நாட்களாக சூர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இந்த நிலையில் சூர்யா ஜிம்மில் படத்திற்காக கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதைப்பார்த்த ரசிகர்கள் தாறுமாறாக உடல் எடையை ஏற்றியுள்ளாரே, செம என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

கங்குவா படத்திற்காக சூர்யா செய்யும் ஒர்க்அவுட்- தாறுமாறான புகைப்படம் | Suriya Transformation For Kanguva Movie

அட நடிகை ரம்யா கிருஷ்ணனின் மகனா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே- லேட்டஸ்ட் க்ளிக் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US