சூர்யா
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தன்னுடைய 42வது படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பாட்னி நடிக்கிறார்.
சூர்யா பாலா கூட்டணியில் உருவாகவிருந்த திரைப்படம் தான் வணங்கான். இப்படத்தின் படப்பிடிப்பில் பாலாவிற்கும் சூர்யாவிற்கு இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக இப்படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டதாக திரைவட்டாரத்தில் கூறப்படுகிறது.
படத்தின் காட்சி
ஆனால், இயக்குனர் பாலா எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், ஆனாலும் சூர்யா இப்படத்திலிருந்து விலகுகிறார் என்றும் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தார்.
இந்நிலையில் இப்படத்தில் சூர்யா நடித்துள்ள குறிப்பிட்ட காட்சியின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ..
#Vanangaan ?❤️
— ͏͏ ͏Anbuselvan™? (@Raj_twetz) January 1, 2023
Missed ?pic.twitter.com/f582g3URvB
மருத்துவமனையில் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவெஞ்சர் பட நடிகர்.. சோகத்தில் ரசிகர்கள்
![காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ!](https://cdn.ibcstack.com/article/c1d21af1-2fff-4bfb-83b3-302037d7322b/25-67aab54214712-sm.webp)
காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ! IBC Tamilnadu
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)
Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)