சூர்யா42 படத்தில் உபயோகிக்கும் பிரமாண்ட கேமரா.. இதோ முழு விவரம்

By Dhiviyarajan Apr 04, 2023 03:30 PM GMT
Report

சூர்யா42

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா42 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் தலைப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக பட குழு வெளியிடவில்லை.

இப்படம் பிரமாண்ட 3d நுட்பத்தில் தயாராவதால் படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது. சூர்யாவின் கேரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகுவது இந்த படம் தான்.

சூர்யா42 படத்தில் உபயோகிக்கும் பிரமாண்ட கேமரா.. இதோ முழு விவரம் | Suriya42 Movie Use Costly Camera

பிரமாண்ட கேமரா

இந்நிலையில் சூர்யா42 படத்தில் உபயோகிக்கும் கேமரா குறித்து செய்தி ஒன்று வெளியாகிவுள்ளது. அதில் Arri Alexa LFFujinon 80-250mm lens என்ற பிரமாண்ட கேமராவை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

இதோ அந்த புகைப்படம்.  

சூர்யா42 படத்தில் உபயோகிக்கும் பிரமாண்ட கேமரா.. இதோ முழு விவரம் | Suriya42 Movie Use Costly Camera

பிரமாண்ட படத்தில் ஹீரோவாக நடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன்.. கதாநாயகி யார் தெரியுமா?

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US