விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரசிகர் ! அவருக்காக நடிகர் சூர்யா செய்த விஷயம்..

By Jeeva May 10, 2022 11:00 AM GMT
Report

ரசிகருக்காக சூர்யா செய்த விஷயம் 

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை சூர்யா இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார், அப்படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரியில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறனின் வாடிவாசல், சுதா கொங்கரா உள்ளிட்டோர் இயக்கத்தில் அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்நிலையில் தற்போது சூர்யாவின் ரசிகர் ஒருவர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவரை சூர்யா வீடியோ காலில் அழைத்து அவருடன் பேசியுள்ளார். அதனை அவரின் ரசிகர்கள் இணையத்தில் புகைப்படத்துடன் பரப்பி வருகின்றனர்.

விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரசிகர் !  அவருக்காக நடிகர் சூர்யா செய்த விஷயம்.. | Surya Video Called Fan Who Met Accident

விஜய்காந்த் மகனின் படத்தை இயக்கும் சசிகுமார் ! பல வருடங்கள் கழித்து இயக்குனர் அவதாரம்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US