வாரிசு படத்தை பார்த்து மகிழ்ச்சியில் துள்ளிகுதிக்கும் சூர்யகுமார் யாதவ்.. ட்ரெண்டாகும் வீடியோ

By Dhiviyarajan May 27, 2023 02:00 PM GMT
Report

வாரிசு

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த திரைப்படம் வாரிசு. இதில் ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் என பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்திற்கு மக்கள் கலவையான விமர்சனம் கொடுத்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

வாரிசு படத்தை பார்த்து மகிழ்ச்சியில் துள்ளிகுதிக்கும் சூர்யகுமார் யாதவ்.. ட்ரெண்டாகும் வீடியோ | Suryakumar Yadav Watching Varisu Movie

வீடியோ 

இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் விஜய்யின் வாரிசு படத்தை பார்த்து ரசிக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பக்கத்தில் காட்டு தீ போல் வேகமாக பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ 

தனுஷ் பட நடிகருடன் விளையாடும் ரம்யா பாண்டியன்!. வீடியோ வைரல்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US