கர்ப்பமான பிறகு தான் கல்யாணம் பண்ணுவேன்!.. தனுஷ் பட நடிகை ஓபன் டாக்

By Dhiviyarajan Jul 19, 2023 08:29 AM GMT
Report

வெற்றிமாறன் இயக்கத்தில் 2011 -ம் ஆண்டு வெளியான ஆடுகளம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டாப்ஸி.

இப்படத்தை தொடர்ந்து வந்தான் வென்றான், ஆரம்பம், முனி 3, அன்னபேள்ளே விஜய் சேதுபதி எனப் பல படங்களில் நடித்துள்ளார்.

கர்ப்பமான பிறகு தான் கல்யாணம் பண்ணுவேன்!.. தனுஷ் பட நடிகை ஓபன் டாக் | Taapsee About Preganat Actress Before Marriage

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் டாப்ஸி சமீபத்தில் ரசிகர்களிடம் கலந்துரையாடினர். அப்போது ஒரு ரசிகர், நீங்கள் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்? என்று கேள்வி கேட்டார்.

இதற்கு பதில் அளித்த டாப்ஸி ''நான் இன்னும் கர்ப்பமாகவில்லை. அதனால் இப்போது என் திருமணம் இருக்காது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இவரின் இந்த பதிவுக்கு, திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பாலிவுட் பிரபலங்களை டாப்ஸி மறைமுகமாக தாக்கி பேசியுள்ளதாக ரசிகர்கள் கமன்ட் செய்து வருகின்றனர்.     

கர்ப்பமான பிறகு தான் கல்யாணம் பண்ணுவேன்!.. தனுஷ் பட நடிகை ஓபன் டாக் | Taapsee About Preganat Actress Before Marriage

சிறுவயதில் விஜய்யுடன் இருக்கும் இந்த சிறுவயது பிரபலம் யார் தெரியுமா?- அட இவரா இது

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US