சிறுவயதில் விஜய்யுடன் இருக்கும் இந்த சிறுவயது பிரபலம் யார் தெரியுமா?- அட இவரா இது?

Yathrika
in பிரபலங்கள்Report this article
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வரும் ஒரு நடிகர். இவரது படத்தை வியாபாரத்திற்கு எடுத்தால் கண்டிப்பாக லாபம் வரும் என்ற நம்பிக்கை அனைவருக்குமே உள்ளது.
கடைசியாக வாரிசு திரைப்படம் வெளியாகி இருந்தது, அப்படத்தை தொடர்ந்து விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். லியோ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுலதும் முடிந்துள்ளது.
ரசிகர்கள் அனைவரும் இப்போது படத்தின் அடுத்த அப்டேட்டிற்காக ஆவலாக வெயிட்டிங்.
சிறுவயது போட்டோ
தற்போது விஜய்யின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் அவருடன் ஒரு பிரபலம் உள்ளார், அவர் யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
அவர் வேறுயாரும் இல்லை விஜய்யின் நண்பர் சஞ்சீவ் தானாம். இருவரும் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது.
சஞ்சீவ் சமீபத்தில் விஜய்யில் ஒளிபரப்பாக இருக்கும் கிழக்கு வாசல் தொடரில் நடிக்க இருந்தார், ஆனால் சில காரணங்களால் வெளியேறிவிட்டார்.
11 கிலோ வரை உடல் எடையை குறைக்க நடிகை சமீரா ரெட்டி என்ன செய்தார் தெரியுமா?