டாப்ஸி இப்படி ஒரு கதையில் நடிக்கிறாரா.. அடுத்த தமிழ் பட அப்டேட்
நடிகை டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். அவர் அடுத்து வந்தான் வென்றான், ஆரம்பம், கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
அதன் பின் அவர் விஜய் சேதுபதி ஜோடியாக அனபெல் சேதுபதி படத்தில் நடித்தார். ஆனால் ஓடிடியில் ரிலீஸ் ஆன அந்த படத்திற்கு நெகடிவ் விமர்சனம் தான் கிடைத்தது.
ஏலியன் படம்
இந்நிலையில் தற்போது தமன்னா தமிழில் அவரது அடுத்த படத்தில் நடித்து வருகிறார். K 13 என்ற படத்தை இயக்கி இருந்த பரத் இயக்கத்தில் தான் அவர் நடித்து வருகிறார்.
ஏலியன் என இந்த படத்திற்கு பெயரிட்டு இருக்கிறார்களாம். நீங்க தான் ஏலியனாக நடிக்கிறீங்களா என தன்னை யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக, 'நான் ஏலியனாக நடிக்கவில்லை' என டாப்ஸி தெரிவித்து இருக்கிறார்.
சமந்தா சிகிச்சைக்கு பிரபல ஹீரோவிடம் இத்தனை கோடி கடன் வாங்கினாரா?