பேஷன் ஷோவிற்காக மேலாடை இல்லாமல் கிளாமராக வந்த நடிகை டாப்ஸி- வைரல் க்ளிக்ஸ் இதோ
நடிகை டாப்ஸி
தமிழ், தெலுங்கு மொழிகளில் படங்கள் நடித்திருந்தாலும் இப்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை டாப்ஸி.
தெலுங்கில் ஏகப்பட்ட படங்கள் நடித்துள்ள டாப்ஸி தமிழில் வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
ஹிந்தியில் இவர் நடித்த பிங்க் திரைப்படம் படு ஹிட்டடிக்க அதுவே தமிழில் அஜித் நடிக்க நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் ஆனது.

பேஷன் ஷோ
நேற்று மும்பையில் ஒரு பேஷன் ஷோ நடைபெற்றது. அதில் பங்குபெற்ற நடிகை டாப்ஸி மேலாடை இல்லாமல் படு கிளாமரான உடையில் வந்திருக்கிறார்.
அப்புகைப்படங்கள் வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் அவர்களது விமர்சனத்தை வைத்து வருகிறார்கள்.

60 வயதில் பிரபல நடிகையை 4வது திருமணம் செய்த நடிகர்- ஹனிமூனுக்கு எங்கே சென்றுள்ளார்கள் தெரியுமா?
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri