விஜய்யும் - தமன்னாவும் நல்ல ஜோடி தான்.. கிசுகிசுக்கப்படும் நடிகருடன் மீண்டும் ஒரே இடத்தில் தமன்னா

By Kathick Jan 16, 2023 11:30 AM GMT
Report

தமன்னா

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தமன்னா. இவர் சமீபத்தில் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் பார்ட்டியில் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் படுவைரலானது.

இதன்முலம் இருவரும் டேட்டிங் செய்து வருவது உறுதி செய்யப்பட்டது. ஆனால், அந்த வீடியோ வைரலான பிறகு கூட இருவரும் தங்களுடைய உறவு குறித்து எந்த ஒரு விளக்கமும் தவறவில்லை.

விஜய்யும் - தமன்னாவும் நல்ல ஜோடி தான்.. கிசுகிசுக்கப்படும் நடிகருடன் மீண்டும் ஒரே இடத்தில் தமன்னா | Tamannaah Again With Actor Vijay Viral Video

அந்த பார்ட்டிக்கு பிறகு இருவரும் ஒன்றாக விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலானது. அதன்பின் இருவரும் இந்த ஆண்டு திருமணம் நடக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.

மீண்டும் ஒரே இடத்தில்

இந்நிலையில், தற்போது தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் ஒரே இடத்திற்கு வந்த போது பாலிவுட் மீடியா எடுத்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும், 'They make a nice couple' என்பது போல் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ.. 

விஜய்யும் - தமன்னாவும் நல்ல ஜோடி தான்.. கிசுகிசுக்கப்படும் நடிகருடன் மீண்டும் ஒரே இடத்தில் தமன்னா | Tamannaah Again With Actor Vijay Viral Video

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US