தமன்னாவா இப்படி? விருது விழாவுக்கு கொசுவலை ட்ரெஸ்ஸில் எப்படி வந்திருக்கிறார் பாருங்க

By Parthiban.A Mar 25, 2023 01:45 PM GMT
Report

தமன்னா

தமன்னா எப்போதும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டால் வித்தியாசமான கவர்ச்சி உடைகளில் தான் வருவார். தற்போது அவர் தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

அந்த படத்திற்காக அவர் ஏற்கனவே ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார். அடுத்து அரண்மனை 4 உள்ளிட்ட பல படங்களில் நடிக்கும் வாய்ப்பும் இருக்கிறது.

தமன்னாவா இப்படி? விருது விழாவுக்கு கொசுவலை ட்ரெஸ்ஸில் எப்படி வந்திருக்கிறார் பாருங்க | Tamannaah Hot Dress In Awards Event

விருது விழாவுக்கு கவர்ச்சி உடை

தற்போது ஒரு பிரபல விருது விழாவில் தமன்னா கலந்துகொண்டிருக்கிறார். அவர் வித்தியாசமாக கொசுவலை போன்ற pant அணிந்து வந்தது பலரையும் திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது.

அந்த புகைப்படங்கள் இதோ  

GalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US