ஐ.பி.எல். தொடக்க விழாவில் பங்கேற்கும் தென்னிந்திய பிரபல நடிகை.. வெளியான புதிய தகவல்

By Dhiviyarajan Mar 29, 2023 03:20 PM GMT
Report

ஐ.பி.எல். 

2023 -ம் ஆண்டின் ஐ.பி.எல். தொடர் வருகின்ற மார்ச் 31-ம் தேதி தொடங்கவுள்ளது. முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை குஜராத் அணி எதிர்கொள்ளப் போகிறது.

ஐ.பி.எல் தொடக்கவிழாவில் சில கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இதில் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொள்வார்கள்.

ஐ.பி.எல். தொடக்க விழாவில் பங்கேற்கும் தென்னிந்திய பிரபல நடிகை.. வெளியான புதிய தகவல் | Tamannaah Join In Ipl Opening Ceremony

பிரபல நடிகை

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல் தொடக்கவிழாவில் பிரபல தென்னிந்திய நடிகை தமன்னா பங்கேற்பதாக ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் பல திரை பிரபலங்கள் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

ஐ.பி.எல். தொடக்க விழாவில் பங்கேற்கும் தென்னிந்திய பிரபல நடிகை.. வெளியான புதிய தகவல் | Tamannaah Join In Ipl Opening Ceremony

உதவி இயக்குனர்களுக்கு விலை உயர்ந்த பரிசளித்த வெற்றிமாறன்.. என்ன பரிசு தெரியுமா?

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US