குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசைப்படும் நடிகை தமன்னா.. விரைவில் திருமணம்

By Kathick Oct 16, 2022 05:30 AM GMT
Report

நடிகை தமன்னா

தென்னிந்திய அளவில் பிரபலமான முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் தமன்னா. இவர் நடிப்பில் அண்மையில் எந்த ஒரு தமிழ் திரைப்படமும் வெளிவரவில்லை.

குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசைப்படும் நடிகை தமன்னா.. விரைவில் திருமணம் | Tamannah About Marriage And Babies

ஆனால், தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தமன்னா நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமணம், குழந்தைகள்

இந்நிலையில், நடிகை தமன்னா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார்.

இதில், 24 மணி நேரமும் படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன் என்றும், அதனால் திருமணம் பற்றி யோசிக்க நேரமில்லை என்றும் கூறியுள்ளார்.

குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசைப்படும் நடிகை தமன்னா.. விரைவில் திருமணம் | Tamannah About Marriage And Babies

அதற்காக திருமணமே வேண்டாம் என்று அர்த்தமில்லை. விரைவில் கண்டிப்பாக திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை உள்ளதாகவும் தமன்னா கூறியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US