ஜெயிலர் படத்தில் தமன்னா கதாநாயகி கிடையாதா..? வேறு எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தெரியுமா
ஜெயிலர்
தெரியுமா ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றில் இருந்து துவங்கியது.
படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் படத்தின் First லுக் போஸ்ட்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர்.

ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து கன்னட நடிகர் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
தமன்னா கதாநாயகி இல்லை
ஆனால், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் தமன்னாவை குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில், இதுகுறித்து விசாரித்து பார்த்ததில் இப்படத்தின் கதாநாயகியாக தமன்னா நடிக்கவில்லையாம்.

அவர் ஒரு கேமியோ ரோலில் தான் நடிக்கிறாராம். இதனால் தான் தமன்னா குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan
வன்முறையை தூண்ட அழைத்தால் மதுரை மக்கள் பொடனியில் அடித்து விரட்டுவார்கள் - முதல்வர் ஸ்டாலின் IBC Tamilnadu