நடிகை தமன்னாவின் தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா, அழகிய குடும்ப புகைப்படம்
By Kathick
தமன்னா
தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும் சுந்தர்.சி இயக்கத்தில் தயாராகி வரும் அரண்மனை 4ல் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
ஆக்ஷன் திரைப்படத்திற்கு பின் மீண்டும் தற்போது சுந்தர். சி இயக்கத்தில் தமன்னா நடிக்கிறார்.
அழகிய குடும்ப புகைப்படம்
இந்நிலையில், நடிகை தமன்னா தனது தாய் மற்றும் தந்தையுடன் தன்னுடைய வீட்டில் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் பலரும் பார்த்திராத தமன்னா தாய், தந்தையின் புகைப்படம் இதோ..
[ZO52OP
லோகேஷ் கனகராஜ் படத்தில் நயன்தாரா, ஹீரோ யார் தெரியுமா
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US