சமந்தா ஒர்கவுட்
சமீபகாலமாக நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஒர்கவுட் செய்யும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.
வெறித்தனமாக சமந்தா செய்யும் ஒர்கவுட் வீடியோ உடனடியாக ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகிறது.
அந்த வரிசையில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னாவின் ஒர்கவுட் வீடியோ ஒன்றும் வெளிவந்துள்ளது.
தமன்னாவின் வைரல் வீடியோ
இந்த வீடியோவை பார்த்த பலரும் ஜிம் ஒர்கவுட்டில் சமந்தாவை மிஞ்சிய தமன்னா என கூறி வருகிறார்கள்.
ரசிகர்கள் மத்தியில் தற்போது தமன்னாவின் ஒர்கவுட் வீடியோ தான் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
Monday Motivation ?@tamannaahspeaks ❤️#Tamannaah #tamannaahbhatia? #TamannaahBhatia #TamannaahSpeaks #tammu #tammy #TamannahBhatia #TamannahBhatiahot #LatestTamannaah #tamanna #tamannah #workout #gymlife #fitness #LadyMegaStarTamannaah pic.twitter.com/1QQlXUr41B
— ♥️Sneha Tamannaah ? ? (@Tamannaahspeakk) February 20, 2023
கதாநாயகியை தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலில் இருந்து வெளியேறிய முக்கிய நபர்.. ஷாக்கான ரசிகர்கள்