தமிழ் நடிகர்களின் முதல் ரூ. 200 கோடி வசூல் செய்த திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
வசூல்
தமிழ் சினிமாவில் இதுவரை பல வசூல் சாதனைகளை படைத்த திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. ஆனாலும் கூட ரூ. 1000 கோடி வசூல் என்பது எட்டாக்கனியாகவே தமிழ் சினிமாவிற்கு உள்ளது. கூலி இந்த ரூ. 1000 கோடி வசூல் சாதனையை செய்யும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நடக்கவில்லை.

ஆனால், தற்போது ஜெயிலர் 2 கண்டிப்பாக ரூ. 1000 கோடி வசூலை தமிழ் சினிமாவிற்கு பெற்று தரும் என உறுதியாக நம்பப்படுகிறது. அது நடக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ரூ. 200 கோடி
ரூ. 100 கோடி வசூல், ரூ. 200 கோடி வசூல், ரூ. 500 கோடி வசூல் என்பது பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ் சினிமா நடிகர்களின் முதல் ரூ. 200 கோடி வசூல் செய்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.
ரஜினிகாந்த் - எந்திரன் - ரூ. 300 கோடி
கமல் - விக்ரம் - ரூ. 430 கோடி
விஜய் - மெர்சல் - ரூ. 250 கோடி
அஜித் - துணிவு - ரூ. 210 கோடி
சூர்யா - கருப்பு - ரூ. 340 கோடி
விக்ரம் - ஐ - ரூ. 220 கோடி
கார்த்தி மற்றும் ரவி மோகன் - பொன்னியின் செல்வன் - ரூ. 500 கோடி