தமிழ் சினிமா நடிகர்களின் முதல் 25 கோடி ரூபாய் வசூல் செய்த திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
தமிழ் சினிமா
இந்திய அளவில் பல்வேறு திரைத்துறைகள் உள்ளன. அதில் மற்ற திரைத்துறைகளுக்கு எப்போதுமே எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது தமிழ் திரைத்துறை. தமிழ் சினிமாவிலிருந்து பல நட்சத்திரங்கள் உருவாகியுள்ளனர்.

மாபெரும் வசூல் சாதனைகளும், கருத்து பேசும் திரைப்படங்களும், கடென்ட் திரைப்படங்களும் இங்கு தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்த ஆண்டே தாய் கிழவி, தலைவர் தம்பி தலைமையில், வித் லவ், யூத், கருப்பு, கட்டா குஸ்தி என தொடர்ந்து பல சூப்பர்ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு திரைப்படத்தின் வெற்றியையும், அப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் தான் முடிவு செய்கிறது. அதில் ஒவ்வொரு திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் செய்யும் சாதனைகளும் ரசிகர்களிடையே கொண்டாடப்படுகின்றன.

25 கோடி ரூபாய் வசூல்
இந்த நிலையில், தமிழ் சினிமா நடிகர்களின் முதல் 25 கோடி ரூபாய் வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.
பாட்ஷா - ரூ. 40 கோடி
இந்தியன் - ரூ. 50 கோடி
திருமலை - ரூ. 25 கோடி
தீனா - ரூ. 25 கோடி
சாமி - ரூ. 30 கோடி
கஜினி - ரூ. 48 கோடி
விண்ணைத்தாண்டி வருவாயா - ரூ. 25 கோடி
யாரடி நீ மோகினி - ரூ. 25 கோடி
வருத்தப்படாத வாலிபர் சங்கம் - ரூ. 36 கோடி

ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu