தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களின் பட்டியல்! இடம் பிடிக்காத நடிகர் விஜய்
தமிழ் சினிமா
தமிழ் சினிமாவின் திரைப்படங்களுக்கு தற்போது உலகளவில் பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது.
அதன்படி தொடர்ந்து வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் உலகளவில் பெரிய வசூலை குவித்து வருவதை பார்த்து வருகிறோம்.
மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு உலக முழுவதும் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.
அப்படியான நடிகர்கள் தங்களின் திரைப்படங்களுக்காக விருதுகள் வாங்குவது குறித்து அவரின் ரசிகர்கள் எப்போதும் பெரிய விஷயமாக பேசப்படுவது உண்டு.
Filmfare
அந்த வகையில் இந்தியளவில் பிரபலமான விருதாக பார்க்கப்படுவது Filmfare அதனை வாங்கியுள்ள முக்கிய நடிகர்கள் குறித்த பட்டியலை தான் ரசிகர்கள் பரப்பி வருகின்றனர்.
- எம்.ஜி.அர்
- சிவாஜி
- ஜெமினி கணேசன்
- சிவகுமார்
- கமல்ஹாசன்
- ரஜினிகாந்த்
- மோகன்
- பாக்யராஜ்
- விஜயகாந்த்
- கார்த்திக்
- சரத்குமார்
- அஜித்குமார்
- விக்ரம்
- சூர்யா
- கார்த்தி
- தனுஷ்
- மாதவன்
- விஜய் சேதுபதி
- அதர்வா
மேலும் முக்கிய நடிகாரக இன்று உள்ள நடிகர் விஜய் தனது திரைபயணதில் ஒரு தடவை கூட Filmfare விருதை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெறித்தனமான வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன்