விக்ரம் நடித்த சாமுராய் பட நடிகை அனிதாவா இது?- குழந்தை பெற்று எப்படி உள்ளார் பாருங்க
நடிகை அனிதா
தமிழ் சினிமாவில் இயக்குனர் ரவி ஷங்கர் இயக்கத்தில் வருஷமெல்லாம் வசந்தம் என்ற படத்தின் மூலம் நாயகியாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை அனிதா.
கியூட்டான ஹேர் ஸ்டைலில் மக்களை முதல் படத்திலேயே கவர்ந்தார். பின் தொடர்ந்து விக்ரம் நடித்த சாமுராய், சுக்ரன், நாயகன், மஹாராஜா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
ஆனால் தமிழில் பெரிய அளவில் ஹிட் படம் அமையவில்லை. ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி ஆகிய மொழிகளில் அதிக படங்களில் நடித்துள்ளார்.
குடும்பம்
கடந்த 2013ம் ஆண்டு ரோஹித் ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
மகனை பார்த்துக் கொண்டிருப்பதால் அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
43 வயதாகும் அனிதா இப்போதும் செம பிட்டாக நிறைய போட்டோ ஷுட்கள் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டு ஆக்டீவாக இருக்கிறார். இதோ அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள்,
,

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
