இந்த புகைப்படத்தில் இருக்கும் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க
வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த ஹீரோயின் ஒருவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.
இவர் தமிழில் கமல், விஜய், அஜித், சிம்பு என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் இவர் திருமணம் செய்துகொண்டதும் ஒரு நடிகரை தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அட இவரா
அவர் வேறு யாருமில்லை நடிகை சினேகா தான். ஆம், தனது புன்னகையின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து புன்னகை அரசி என பெயர் எடுத்தவர் சினேகா.
இவருடைய சிறு வயது புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தொலைக்காட்சியில் ஜெயிலர் படத்தின் கிளைமாக்ஸ்.. மாஸ் காட்டிய சிவராஜ்குமார், வீடியோ இதோ

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண் News Lankasri
