தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்த படங்கள் லிஸ்ட்
தமிழ் சினிமாவில் அதிக நஷ்டம்
தமிழ் சினிமா தற்போது வேகவேகமாக அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணிக்கிறது. உலகம் முழுவதும் பல மொழிகளில் OTT வளர்ச்சியால் தமிழ் சினிமா பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் ஒரு படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து ஆனால் படத்தின் விமர்சனங்கள் ரசிகர்களை கவராமல் படுதோல்வி அடைந்த படங்கள் ஏராளம்.

அந்த வகையில் பல கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்த படங்களை தான் நாம் பார்க்க போகிறோம்...
லிங்கா
ரஜினி-கே.எஸ்.ரவிகுமார் என்பதாலேயே இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது, இந்த படம் தயாரிப்பாளருக்கு லாபம் என்றாலும் பல கோடி வியாபாரம் விநியோகஸ்தர்களுக்கு பெரிய நஷ்டத்தை கொடுத்தது.
இந்தியன் 2
கமல்-ஷங்கர் பல வருடம் கழித்து இணைந்ததால் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வந்த இந்தியன் 2 பெரிய நஷ்டத்தை சந்தித்தது, இதற்கு முக்கிய காரணம் பல வருடமாக நடந்த ஷுட்டிங் ஒரு காரணம்.
புலி
விஜய் திரைப்பயணத்தில் குழந்தைகளுக்காக பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட புலி பெரிய நஷ்டத்தை கொடுத்தது.
விவேகம்
அஜித் திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து ரசிகர்களை மிகவும் சோதித்த விவேகம் பெரும் நஷ்டம் கொடுத்தது.
கங்குவா
பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ 100 கோடிகளுக்கு மேல் நஷ்டத்தை கொடுத்தது.
சர்தார் 2
ரூ 100 கோடிகளுக்கு மேல் எடுத்த படம், ரூ 25 கோடி மட்டுமே வசூல் செய்து பெரும் நஷ்டத்தை கொடுத்துள்ளது.
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri